உலகத்திழ் -...

24
தேமர ேதோசை உலகமலோ பர வசக மைே தவ உலகத்தமழ் தமரத் தமதழோசை உலகமல்லோம் பரம் வசக மைய் தல் தவண் ம் இதழ் - கஎ வள்வரோண் 2051 01.04.2020 தமழ் வளர்ை்ச த்சை மகோள்சக ளக்க ப் 2020-21 24 மோர்ை்ஜ 2020

Transcript of உலகத்திழ் -...

  • தேமதுரத் ேமித ோசை உலகமமல்லோம் பரவும் வசக மைய்ேல் தவண்டும்

    உலகத்தமிழ் ததமதுரத் தமிதழோசை உலகமமல்லோம் பரவும் வசக மைய்தல் தவண்டும்

    இதழ் - கஎ திருவள்ளுவரோண்டு 2051 01.04.2020

    தமிழ் வளரை்ச்ி தத்ுசை — மகோள்சக விளக்க குறிப்பு

    2020-21

    24

    மோரை்ச்ு

    2020

  • .

    உள்ளள...

    01.04.2020 | உலகதத்மிழ் 02

    [email protected]

    ulagathamizh.blogspot.com

    www.twitter.com\ulagathami

    www.facebook.com\ulagathamizh

    த ொடர்புக்கு

    மிழ் வளர்ச்சித்துறை தைொள்றை விளக்ை குைிப்பு - மொண்புமிகு அறமச்சர் உறை

    03

    ஆசிரியர் பகுதி 04

    ஏழு கடலுக்கு அப்பால் 05

    அவ்வப்பபாது அணிந்துரை 06

    ககாபைனா—அச்சம் தவிர், தனிரை ககாள் 07

    உலகத்தைிழாைாய்ச்சி நிறுவனமும் தைிழாய்வுப் கபருவிழாவும் 09

    எண்கணன்ப ஏரன எழுத்கதன்ப ! 10

    திைாவிடத் தைிழும் இலத்தீனியப் பிகைஞ்சும் 11

    ஆர்காடு 12

    திருக்குற்றாலம் 13

    தைிழ்நாடு அைசின் தைிழ்த்கதன்றல் திரு.வி.க. விருதுப் பட்டியல் 14

    சுரவ நலத்தின் கசால்பலாவியம் 15

    சங்க நாதம் 16

    சமூகத் கதாரலவும் நம் சுகாதாைமும் 17

    பவதியியற் கசாற்கள்—சீர் தை—ஒலி கபயர்ப்பு 19

    ைைபு ைாட்சியும் ைலர்க் குறியடீும் 20

    உலகத்தைிழுக்கு வைப்கபற்ற கருத்துரைகள் 21

    சைக்கு ைற்றும் பசரவ வரி - ஆங்கிலம்-தைிழ் (அகைாதி) 22

    ைாண்புைிகு தைிழ்நாடு முதலரைச்சர் விதி 110-ன் கீழ் அறிவிப்பு 23

  • தமிழ் வளரச்ச்ிதத்ுறை—ககொள்றக விளக்க குறிப்பு —

    சடட்ப ்ளபரறவ உறர — 24.03.2020

    திரு.க.போண்டியரோைன்

    மோண்புமிகு தமிழ் ஆடச்ி மமோழி, தமிழ்ப்பண்போடட்ுத்துசை மை்றும்

    மதோல்லியல் துசை அசமைை்ர ்

    01.04.2020 | உலகதத்மிழ் 03

    ைரித்திரம் தபோற்றும் ைத்துணவு திட்டம் ேந்து

    பசியில்லோே ேமிழ்நோட்சட பசடத்துக் கோட்டி

    அன்சை ேமிழுக்கு பல்கசலக்க கம் அசமக்க

    ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ேஞ்சையில் ேமிழ்ப்

    பல்கசலக்க கம் ேந்து

    ேமிழில் சகமெழுத்து இடும் வ க்கத்சேக் மகோண்டு

    வந்தும்

    திருவள்ளுவர் திருநோள் மகோண்டோட மைய்தும்

    ேமிழ் மமோழி வளர்ச்சியில் ேனிப்மபரும் பங்கோற்றிெ

    மோண்புமிகு புரட்சித்ேசலவர் மபோன்மைச்மைம்மல்

    அவர்களின்

    மபோற்போேம் பணிந்து

    ைரித்திரம் என்பது இவருக்கோக மட்டும்ேோன்

    ேன் பக்கங்கசள கோத்திருந்து வரிகளோக உள்ளடக்கி

    வரலோதே வரலோறு பசடத்திருக்கிேது

    கோலம் ேந்ே மகோசடெோக

    ேமிழ்நோட்டு மக்களின் குசடெோக வோழ்ந்து மசேந்தும்

    மசேெோமலும் மக்கள் உள்ளங்களில் கோவல்

    மேய்வமோய் நீங்கோ இடம் பிடித்ே மோண்புமிகு இேெ

    மேய்வம் புரட்சித்ேசலவி அம்மோ அவர்களின்

    மபோற்போேம் மேோழுது வணங்குகிதேன் .

    உ வுக்கும் மேோழிலுக்கும்

    வந்ேசை மைய்தவோம் எனும் மகோகவி போரதிெோரின்

    லட்சிெத்சே தபோற்றி வருகின்ே

    ேமிழ்நோட்டின் ைோேசைச் மைல்வர்

    மோண்புமிகு முேலசமச்ைர் அவர்கசளயும்

    அவதரோடு தேோதளோடு தேோள் நின்று அம்மோவின் அரசை

    அவனியில் புகழும் அளவிற்கு

    ேன்னுசடெ உச ப்சப நல்கி வருகிே

    மோண்புமிகு துசண முேலசமச்ைர் அவர்கசளயும்

    வணங்கி

    மோண்புமிகு ைட்டப் தபரசவத் ேசலவர்

    அவர்களுக்கும் ,

    ைட்டப்தபரசவ துசணத்ேசலவர் அவர்களுக்கும்

    மோண்புமிகு அசமச்ைர் மபருமக்கள் மற்றும் மோண்புமிகு

    ைட்டமன்ே உறுப்பிைர்களுக்கும் எைது மைமோர்ந்ே

    வணக்கத்சே மேரிவித்துக் மகோண்டு துசே

    ைோர்ந்ே மோனிெ தகோரிக்சகசெ மன்ேத்தில் சவத்திட

    விச கிதேன்.

    என்னுடைய வாழ்வின் பெருமிதமாகவும், பெரும்

    பெராகவும் நான் கருதுவது, மாண்புமிகு

    புரட்சித்தடைவி அம்மா அவர்களது

    வழிகாட்டுதைால், மாண்புமிகு தமிழக முதைடமச்சர்

    அண்ணன் எைப்ொடியார் அவர்களும், மாண்புமிகு

    துடண முதைடமச்சர் அண்ணன் ஓ.பி.எஸ் அவர்களும்

    கைந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ் வளர்ச்சி

    கடை ெண்ொடு மற்றும் பதால்லியல் துடற ஆகிய

    இந்த துடறகடள எனக்கு அளித்தது, சீரும் சிறப்புமாக

    இந்தத் துடறகள் மிளிரபவண்டும் என்ெது

    அவர்களுடைய எதிர்ொர்ப்பு. அதுமட்டுமின்றி,

    தமிழக மக்கபள வியந்து ொர்க்கும் அளவிற்கு,

    இத்துடறகள் வளரபவண்டும், மிளிரபவண்டும் என்று

    எதிர்ொர்த்துதான் நானும் இப்ெதவிடய

    முன்பனடுத்பதன்.

    எடுத்த காரியம் யாவிலும் பவற்றி, எங்கு

    பநாக்கிலும் பவற்றி மற்றாங்பக என்ெது பொை, எந்த

    சிந்தடனயிலும் தனித்த முடிவு, எந்த ஆய்விலும்

    அறிவார்ந்த ொடத என்ெதற்பகற்ெ கைந்த

    மூன்றாண்டுகளாக தமிழ் வளர்ச்சியும்

    தமிழ்ப்ெண்ொடும் எனது இரு விழிகடளப் பொை

    பொற்றிப் ொதுகாத்பதன் என்று பசான்னால்

    மிடகயாகாது.

    நான் எந்த ெணிடய பசய்யத் பதாைங்கினாலும்,

    இயல்ொகபவ அதன் அடி நாதங்கடளயும், ஆழ

    பவர்கடளயும் அறிந்துபகாள்வதில்

    பவட்டகயுடையவன். நான் பமைாண்டமக்

    கல்வியிபை ஊறித் திடளத்திருந்தாலும், தமிழ்

    வளர்ச்சி, கடை ெண்ொடு, பதால்லியல்,

    அருங்காட்சியகங்களின் சிறப்பு

    பொன்றவற்டறபயல்ைாம் எடுத்தாளும்பொது யாம்

    பெற்ற இன்ெம் பெரின்ெமாகும். இன்டறக்குக்கூை

    என் நண்ெர்கள் எல்பைாரும் நீ சிறந்த ெதவியில்

    உள்ளாய் என்று பசால்வார்கள். ஆனால், எனக்கு

    பமற்பசான்ன துடறகளின் மீது உள்ள தீராக்காதல்

    மட்டுபம எனக்கு பெரின்ெமாய் பதரிகிறது.

    வளரும்...

  • .

    ஆசிரியர ்பகுதி

    01.04.2020 | உலகதத்மிழ் 04

    ஆசிரியர் பகு ி

  • . ஆசிரியர் பகு ி

    05 04.04.2020 | உலகதத்மிழ்

    ஏழு ைடலுக்கு அப்பொல்

    நயம்பட உசர

    Speak Pleasantly

    تلطف بالقول

    輕聲細語

    സരസമായി സംസാരിക്കുക सदवै मधुर भाषण करें |

    వినేవారు ఆనందంపడే విధంగా తియ్యగా మాటా్లడు

    ಕ ೇಳುವವರು ಆನಂಧಬಿಳುವಂತ ೇ ಸಿಹಿಮಾತುಗಳನುು ಉಚ್ಚರಿಸು

    ஆத்திசூடி | ATTISUDI | آثي سودي| 阿媞邱立 |

    | ആത്തി ചൂടി | आत्तिचड़ूी | ఆతి్తఛూడ ి| ಆಭೂಡಿ

    அச்ைமில்சல அச்ைமில்சல அச்ைமமன்ப தில்சலதெ

    இச்ைகத்து தளோமரலோம் எதிர்த்து நின்ே தபோதினும்,

    அச்ைமில்சல அச்ைமில்சல அச்ைமமன்பதில்சலதெ

    துச்ைமோக எண்ணி நம்சமச் தூறுமைய்ே தபோதினும்

    அச்ைமில்சல அச்ைமில்சல அச்ைமமன்ப தில்சலதெ

  • ஆசிரியர் பகு ி

    06

    அவ்வப்தபோது அணிந்துசர

    முசனவர ் ந.அருள்,

    இயக்குநர,்

    மமோழிமபயரப்்புதத்ுசை, தசலசமை ்மையலகம்

    கற்ெடனகளும் கவிடதகளும் காட்ைாறாகப்

    பெருகிவரும் மைர்ச்சிக் காைமாக இந்தக் காைம்

    மிளிர்கிறது. டகயில் கரித்துண்டு கிடைத்தவுைன்

    மழடைப் பிள்டளகள் பகாடுகடளயும் பகாைங்கடளயும்

    வடரவது பொை இடளஞர்கள் தாம் பெற்ற

    சிந்தடனபயாடு கற்ெடனயும் கைந்து கவிடதகடள

    ஆயிரம் பூக்களாக மைர்த்தி மணம் ெரப்ெச் பசய்து

    வருகிறார்கள்.

    திரு. முகமது ஆதம் பீர்ஒலி கவிடத நூல்கடளப்

    புடனவதில் கவியரசராக விளங்குகிறார். ொர்டவ என்ற

    தடைப்பில் கவிஞர் பீர்ஒலி வடரந்த ஆங்கிை நூலில்

    பமாழியாக்கமாக நண்ெர் மணிவண்ணன் தம் ஆங்கிைப்

    புைடமபயாடு கவிடதகடள பமாழியாக்கம்

    பசய்திருப்ெடத மகிழ்ந்து ொராட்டுகிபறன்.

    கவிடதயின் கருப்பொருள் மாறாமல் ஆங்கிைத்தில்

    உள்ள பொருளுக்பகற்றவாறு தமிழில் புடனவது பதர்ந்த

    கடையாகும். கருத்துக்பகற்ெ பமாழி பெயர்ப்ெது நண்ெர்

    மணிவண்ணனின் பொக்காகத் பதரிகிறது. (Heart Longing –

    A concept Devoid) என்ற கவிடதடய நம்பிக்டகயின்

    கரம்நாடி என்று வடரந்திருப்ெது பொருத்தமாகபவ

    உள்ளது. பெராசிரியர் திரு. மணிவண்ணன் அவர்கடள

    உதடகயில் ெணியாற்றும் தமிழ்ப் பெராசிரியர் என்ற

    அளவில்தான் நான் அறிபவன்.

    01.04.2020 | உலகதத்மிழ்

    முக ஏட்டில் (Face book) அடிக்கடி நல்ை பசய்திகடள

    எழுதி மகிழும் நண்ெர் மணிவண்ணபனாடு எனக்கு நட்பு

    உருவாகியுள்ளது. உணர்ச்சிதான் நட்ொம் கிழடம தரும்

    என்ற திருக்குறள்தான் எனக்கு ஊக்கம் தருகிறது.

    பெராசிரியர் மணிவண்ணன் தமிழ்ப் புைடமபயாடு

    ஆங்கிைத் தகுதியும் பெற்றுத் தம் ெணிடய அணிபெறச்

    பசயைாற்றி வருகிறார்.

    உமர்கயாமின் கவிடதகடள

    இருெது பெருக்கு பமல்

    பமாழிபெயர்த்து இருக்கிறார்கள்

    என்றாலும், இன்னும்

    பிட்சிரால்டின் (Fitz Gerald)

    பமாழியாக்கத்டதக் கூை நிடறவு

    காணாதவர்கள் உள்ளனர்.

    இந்நிடையில் தமிழ்ப்

    பெராசிரியர் இத்தடகய பெருமிதப் ெணிடய

    வளர்த்துக்பகாண்டு ஆங்கிை பமாழியின்

    நயப்ொடுகடளத் தமிழுக்குச் பசர்த்து வருவடத நான்

    வாழ்த்தி மகிழ்கிபறன். பெராசிரியர்

    திரு.மணிவண்ணடன வாழ்த்தும்பொது அந்தப்

    ொராட்டுப் ெனித்துளி கவிஞர் முகமது ஆதம் பீர்ஒலி

    பதாள்களிலும் ெைரும் என்பற கருதுகிபறன்.

    தாபயழிற் றமிடழ, என்றன்

    தமிழரின் கவிடத தன்டன

    ஆயிரம் பமாழியிற் காண

    இப்புவி அவாவிற் பறன்ற

    பதாயுறும் மதுவின் ஆறு

    பதாைர்ந்பதன்றன் பசவியில் வந்து

    ொயுநாள் எந்தநாபளா,

    ொராட்டும் நாள் இந்த நாபள!

    IV

    பனி சுைந்த பைகங்கள்

  • மகோதரோனோ: அைை்ம் தவிர:் தனிசமக் மகோள்!!!

    இரோ.மைல்வம், இ.ஆ.ப.,

    தனிடமப்ெட்ைால் உண்டு வாழ்வு, இல்டை-ஒன்றுக்

    கூடினால் அடனவருக்கும் தாழ்பவ!!! பகாபரானா

    டவரஸ் இதுவடர 170 நாடுகளுக்கு பமைாக மக்கடளப்

    ொதித்துக்பகாண்டுள்ளது. இந்த பநாயானது 5-6

    நாட்களுக்கு ஒருமுடற இரட்டிப்ெதாக அறிக்டககள்

    கூறுகின்றன. பதாற்றுபநாய் நிபுணர்களின்

    அறிக்டகயின்ெடி பகாவிட்-19 மூன்றாம் நிடைடய

    அடைந்தப் பின் கட்டுப்ெடுத்து மாபெரும் சவால் என,

    ொதிக்கப்ெட்ை 10 நாடுகளில் இருந்து கிடைக்கும்

    சான்றுகள் பதரிவிக்கின்றன.

    இது சீனாவில் வூஹான் ெகுதியில் பதான்றி உைகில்

    இதுவடர 4,21,792 நெர்கடளப் ொதித்துள்ளது. பமலும்

    இதற்கு ெலியானவர்களின் எண்ணிக்டக 18 ,882 ஆகும்.

    இத்தாலியில் 6077 பெர்களும், சீனாவில் 3281 பெர்களும்

    இறந்துள்ளார்கள். இந்தியாவில் இதுவடர 562 பமற்ெட்ை

    நெர்கள் ொதிக்கப்ெட்டு, 9 பெர்கள் இறந்துள்ளார்கள்,

    பமலும் இங்கு 41 பெர்கள் குணமடைந்து

    பசன்றுள்ளார்கள்.

    சீனாவில் இந்த பநாடயப் ெற்றி முதலில் ைாக்ைர் லி

    பவஙக்ளிங் (Li wenliang) டுவிட்ைரில் பதரிவித்தார்.

    பமலும் இந்த பநாயின் அறிகுறி பதன்ெட்ைவுைன் அரசு

    அதிகாரிகள் துரிதமாக பசயல்ெைவில்டை மற்றும்

    மக்களுக்கு விழிப்புணர்டவ ஏற்ெடுத்தவில்டை அதனால்

    இந்பநாய் மிகவும் விடரவாக ெரவிவிட்ைதாகத்

    பதரிகின்றது.

    வருமுன் காப்ெபத இந்த பநாடய தடுப்ெதற்கு சிறந்த

    முடறயாகும். இதன் அடிப்ெடையில் சிங்கப்பூர்

    பசயல்ெட்டு இந்த பநாடய சிறப்ொக

    கட்டுப்ெடுத்தியுள்ளது. சிங்கப்பூர் அரசானது

    பநாய்ப்ெற்றிய ஒளிவுமடறவற்ற தகவல் ெரிமாற்றத்டத

    மக்களிைம் கடைப்பிடித்துள்ளது. ெள்ளிகள்

    மூைப்ெட்ைன, விமான பொக்குவரத்துக்கள்

    நிறுத்தப்ெட்ைன. புத்தாண்டு பகாண்ைாட்ைங்கள்

    நடைபெறவில்டை. பொதுமக்கள் பொருட்கடள

    வடைத்தளம் மூைமாக வாங்கிக் பகாள்ள

    அறிவுறுத்தப்ெட்ைார்கள். வடைத்தளங்கள் மூைம்

    ெள்ளிகளும் கல்லூரிகளும் பசயல்ெட்ைன.

    பதாழிைாளர்கள் நைன் காக்கவும் அறிவுடரகள்

    வழங்கப்ெட்ைன.

    பிரதமரும், அடமச்சர்களும் தடையிட்டு பதாைர்ந்து

    அறிவுடர பசய்து நிடைடமடய கட்டுப்ொட்டிற்குள்

    பகாண்டு வந்துள்ளார்கள்.

    முகம், டகக்கழுவதலின் முக்கியத்துவம்

    மக்களுக்கு உணர்த்தப்ெட்ைது. பநாடயத் தடுத்தல்,

    பநாயாளிகடள தனிடமப்ெடுத்துதல் (பதாற்று

    தடைகாப்பு நைவடிக்டககள்), அவர்கடள பதாைர்ந்து

    கண்காணிப்பில் டவத்திருத்தல், பதடவயான

    தகவல்கடள அவர்களுைன் ெரிமாறிக் பகாள்ளுதல்

    பொன்றடவகள் மூைம் இந்பநாய்

    கட்டுப்ெடுத்தப்ெட்டுள்ளது. பமலும் மருத்துவடர

    எப்பொது ொர்க்க பவண்டும், பநாயாளிடய எப்ெடி

    ெராமரிக்க பவண்டும் பொன்ற தகவல்களும்

    ஒளிெரப்ெப்ெட்ைன. ொைல்கள்தயாரிக்கப்ெட்டு

    ஒலிெரப்ெப்ெட்ைன. சிங்கப்பூரில் அரசு அதிகாரிகளில்

    சிறப்ொக பசயல்ெட்ைதாக உைக சுகாதார நிறுவனம்

    பதரிவிக்கின்றது.

    திரு ஆைம் குசர்ஸ்கியின் (பதாற்றுபநாய் நிபுணர்

    ைண்ைன் சுகாதாரம் மற்றும் பவப்ெமண்ைை

    மருந்துகள்) கூற்றுப்ெடி, பநாய்க்கு இன்னும் தடுப்பூசி

    கண்டுபிடிக்கவில்டை.

    எனபவ பநாய்வாய்ப்ெட்ைவடர பதாற்றுபநாய்

    தடைகாப்பு பசய்தலும், வீட்டிபை

    தனிடமப்ெடுத்துதலும் பமலும் மக்களிைம்

    சுகாதாரத்டத ெற்றிய விழிப்புணர்டவ

    ஏற்ெடுத்துவதுவும் மிகவும் அவசியம் என்கிறார்.

    பமலும் சமூக இடைபவளி (மக்களிடைபய

    இருக்கபவண்டிய இடைபவளி), பநாயாளியுைன்

    பதாைர்பில் இருந்தவர்கடளக் கண்காணித்தல்

    மூைமும் இந்பநாயினால் ஏற்ெடும் உயிர் இழப்டெ

    குடறக்கைாம் என்கின்றார்.உைக சுகாதார நிறுவனமும்

    இதடனபய அறிவுறுத்துகின்றது.

    பதன்பகாரியா, அதிக அளவிைான மக்கடள

    ெரிபசாதடன பசய்து இந்பநாடய உைனடியாக

    கட்டுப்ொட்டில் பகாண்டு வந்துள்ளது. இது ஒரு

    நாடளக்கு 10,000 ெரிபசாதடனகடள

    பமற்பகாண்டுள்ளது. திரு ரமணன் ைட்சுமிநாராயணன்,

    (இயக்குனர் பநாய் ெரவுதல் மற்றும் பொருளாதார

    பகாள்டககள் டமயம் பிரின்ஸ்ைன் ெல்கடைக்கழகம்)

    அவர்கள் இந்தியாவில் இந்பநாய் 60 சதவீத மக்கடள

    ொதிப்ெதற்கு வாய்ப்புள்ளதாக பதரிவிக்கின்றார்.

    எனபவ ெரிபசாதடன டமயங்கள் இந்தியாவில்

    அதிகரிக்கப்ெைபவண்டும் என்றும் அவர்

    பதரிவிக்கின்றார்.

    01.04.2020 | உலகதத்மிழ் 07

  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின்

    அறிக்டகயின்ெடி 106 டவரஸ் ெரிபசாதடன டமயங்கள்

    இருக்கின்றன.ஆனால் இது பொதுமானதாக இல்டை.

    தற்பொது இக்கழகம் ஒரு ெரிபசாதடனடய ரூ 4500 ல்

    பசய்வதற்கு அறிவுடர வழங்கியுள்ளது. ஆனால் இந்த

    ெரிபசாதடனடய ஏடழகள், பதாழிைாளர்கள் பசய்து

    பகாள்வது கடினமான பசயல் ஆகும். தனியார்

    மருத்துவமடனயிலும் இந்த ெரிபசாதடன பசய்யைாம்

    என்று பதசிய ஆய்வகங்களில் அடமப்பு கூறுகின்றது.

    அபமரிக்காவும் இப்பொது தனியார் மருத்துவமடனகடள

    பெரிதும் ஈடுெடுத்துகின்றது. அவ்வாறு இந்தியா அதிக

    அளவில் ெரிபசாதடனகடள பசய்வதும் சரியாக இருக்கும்.

    இந்பநாடய கட்டுப்ெடுத்துவதற்கு பொது நிர்வாகம்,

    சுகாதாரத்துடற மற்றும் சமூக ெங்களிப்பு மூன்றும் பசர்ந்து

    சிறப்ொக பசயல்ெை பவண்டும்.இந்த பநாடய

    கட்டுப்ெடுத்துவதற்கு குடறந்தது ஒரு வருைத்திற்கான

    திட்ைம் பதடவ. முதல் 3 வாரங்களில் இந்த பநாய்

    கட்டுப்ொட்டிற்குள் பகாண்டு வர பவண்டும் என்று ஈரான்

    மற்றும் ஐபராப்பிய நாடுகளின் சான்றுகள்

    பதரிவிக்கின்றன.இந்தியாவில் பொது நிர்வாகம் தகுந்த

    நைவடிக்டககடள எடுத்துக்பகாண்டு உள்ளது.

    சுகாதாரத்துடற வசதிகள் அதிகரிக்கப்ெை பவண்டும்.

    இந்தியாவில் 1,00,000 பெர்களுக்கு 70 மருத்துவமடன-

    ெடுக்டகவசதிகபள உள்ளன. இது சீனாவில் 420

    தாகவும்,இத்தாலியில் 340 தாகவும் உள்ளது. எனபவ

    இந்தியாவில் இந்பநாடய கட்டுப்ெடுத்துவதற்கு

    மிகச்சிறந்த ஆயுதம் "வருமுன் காப்பொம்"நைவடிக்டகபய

    ஆகும்.

    உைக அளவில் இந்பநாய் சுகாதாரத்திற்கும்,

    பொருளாதாரத்திற்கும் இடைபய மாபெரும் பொடரத்

    துவக்கியுள்ளது. இடவ இரண்டும் இப்பொது எதிர் எதிர்

    திடசயில் ெயணிக்கின்றன. இடவ இரண்டும் ஒரு

    நாணயத்தின் இரு ெக்கங்களாகும்.இந்த பநாடய

    கட்டுப்ெடுத்துவதற்கு மிகச்சிறந்த பொருளாதாரமும்,

    வளங்களும் பதடவப்ெடுகின்றன.

    அப்பொழுதுதான் சுகாதாரத் துடறக்கு அதிக அளவில்

    உதவி பசய்ய முடியும். பமலும் தனிமனித சுதந்திரத்டத

    கணக்கில் எடுத்துக்பகாண்டு ெல்பவறு திைமான

    முடிவுகடள அரசு எடுக்க பவண்டியுள்ளது. இதற்குப் பின்

    ஏற்ெடும் பொருளாதார நிடையும் சீர் பசய்யும் நிடையில்

    அரசு உள்ளது என்ெடத அடனவரும் அறிய பவண்டும்.

    இந்பநாய் உைகின் ஏபதனும் ஒரு ெகுதியில் ொதிப்டெ

    ஏற்ெடுத்தி இருந்தால் அதனால் ஏற்ெடும் பொருளாதார

    நிடைடய 4 மாதத்திற்குள் சரி பசய்திருக்க முடியும்.

    ஆனால் இந்பநாய் இன்று உைகம் முழுவதும்

    ெரவியுள்ள நிடையில் இதனால் ஏற்ெடும் பொருளாதார

    நிடைடமகள் சரி பசய்ய மாபெரும் பதாைர் முயற்சிகள்

    பதடவப்ெடுகின்றன.

    இந்தியா மருத்துவ ஆய்வுக் கழகம் இந்த டவரஸ்

    நுண்ணுயிரிடய கண்ைறிந்துள்ளதாக பதரிகின்றது.

    இதற்காக கட்டுப்ொட்டு முடறகடளயும் பெய்ப்பூரில்

    ராெஸ்தான் அரசின் மருத்துவமடனயில் மருத்துவர்கள்

    கண்ைறியப்ெட்டுள்ளதாக பதரிகின்றது. ஆனால்,

    பநாயாளிகள் சிைபநரங்களில் பதாற்று தடைகாப்பு

    டமயங்கடள விட்டு தப்பித்தலும், தனக்கு ஏற்ெட்ை

    பநாயின் அறிகுறிகடள மடறப்ெதுவும், பவளிநாடு

    பசன்று வந்த தகவல்கடள மடறப்ெதுவும் மாபெரும்

    சமூகப் பிரச்சிடனயாக உருபவடுத்து வருகின்றது.

    இந்பநாடய உைக பதாற்றுபநாயாக உைக சுகாதார

    நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய மருத்துவக்

    ஆராய்ச்சி கழகத்தின் அறிவிப்பின்ெடி, இந்த பநாய்

    மூன்றாம் நிடைடய அடைவதற்கு இன்னும் இரண்டு

    வாரங்களுக்கு குடறவாக உள்ளதாக பதரிகின்றது.

    மூன்றாம் கட்ைத்டத இது அடைந்துவிட்ைால்,

    பகாள்டள பநாயாக மாறி, அடனவடரயும் ொதிக்கும்

    எனத் பதரிகின்றது. அதற்கு முன் இந்பநாடய

    கட்டுப்ெடுத்த பவண்டும்.

    இதடனக் கருத்தில் பகாண்டு மாண்புமிகு பிரதமர்

    அவர்கள் பொர்க்காை அடிப்ெடையில் 21 நாட்கள்

    பதசிய அளவில் ஊரைங்கிற்கும், பமலும் மத்திய-

    மாநிை அரசுகள் இடணந்து 24 *7 கட்டுப்ொட்டு

    டமயங்கடள அடமக்கவும்,அத்தியாவசிய

    பொருட்கள் வழங்கவும் ெல்பவறு நைவடிக்டககடள

    எடுத்துவருகின்றார்கள்.பமலும் சமூக இடைபவளிடய

    அதிகரிக்க வீட்டிபை இருப்ெதற்கும் அறிவுடர

    வழங்கப்ெட்டுள்ளது. பதாற்று தடைகாப்பு டமயங்கள்

    அடமத்தும், அதிக ெரிபசாதடனகடள

    பமற்பகாண்டும், பநாயாளிகடளயும்

    தனிடமப்ெடுத்தியும் பமலும் அவர்களுைன்

    பதாைர்பில் இருந்தவர்கடள பதாைர்ந்து

    கண்காணித்தும், பவளிநாட்டு ெயணங்கடளக்

    கட்டுப்ெடுத்தியும், பமலும் பவளிநாடு பசன்று

    வந்தவர்கடள பதாைர்ந்து கண்காணித்தும் அரசு

    நிர்வாகம் பசயல்ெட்டுக்பகாண்டுள்ளது.

    எனபவ மக்கள் நம்பிக்டகயுைன் அரசு

    அறிவுறுத்தும் நடைமுடறகடள அப்ெடிபய

    கடைபிடிக்க பவண்டும். இந்த பநாயிடன

    மருத்துவர்கள் மற்றும் பசவிலியர்கள் மட்டுபம

    கட்டுப்ெடுத்த முடியாது.

    இது தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் விைப்ெட்ை

    சவால் ஆகும். இந்த சவாடை ஏற்றுக்பகாள்வது

    ஒவ்பவாருவரின் கைடமயாகும். இந்பநாடயக்

    கட்டுப்ெடுத்துவது சமூகத்தின் கூட்டு முயற்சி ஆகும்.

    எனபவ அச்சம் தவிர்த்து தனிடமக் பகாள்பவாம்!!!

    01.04.2020 | உலகதத்மிழ் 08

  • .

    ஆசிரியர் பகு ி

    09

    உலைத் மிழொைொய்ச்சி நிறுவனமும் மிழொய்வுப் தபருவிழொவும்

    முசனவர ் ஈ.விஜய்,

    ஆய்வு உதவியோளர,்

    புரடச்ித்தசலவர ்எம்.ஜி.ஆர.் ைமூகவியல் மை்றும் கசல தமம்போடட்ு ஆய்விருக்சக,

    உலகத்தமிழோரோய்ைச்ி நிறுவனம்

    2020 – ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்த்தாய்

    பெருவிழாவின்பொது, இந்நிறுவனத்தில்

    பவளியிைப்ெட்ை 210 நூல்களின் பவளியீட்டு விழா,

    தமிழ் ஆட்சி பமாழி (ம) ெண்ொட்டுத்துடற அடமச்சர்

    திரு. க. ொண்டியராென் அவர்களின் தடைடமயில்

    நடைபெற்றது. தமிழ்நாடு அரசு நிதி நல்டகயுைன்

    நைத்தப்ெட்ை திருக்குறள் பநறி ெரப்பும் ஓவியப்

    பொட்டிகளில் பவற்றி பெற்ற 15 ஓவியக்

    கடைஞர்களுக்கு தைா 40,000 வீதம் ஆறு இைட்சம்

    உரூொய் ெரிசாக வழங்கப்ெட்ைது.

    உைபகங்கும் திருவள்ளுவர் சிடைகடள நிறுவி,

    வள்ளுவ பநறிடய வளர்க்கும் வி.ஜி.பி. உைகத் தமிழ்ச்

    சங்கத்தின் தடைவர் திரு.வி.ஜி .சந்பதாசம், அவர்களுக்கு

    ”தமிழ்ப் பெபராளி” என்ற விருடத மாண்புமிகு

    மீன்வளத்துடற அடமச்சர் திரு.பெயகுமார்

    அவர்கள் இவ்விழாவில் வழங்கினார்.

    மூலிசகச் மைடிகள் நடுேல்

    தமிழ் இைக்கிய, இைக்கணங்கடள ஆய்வுக்

    கண்பணாட்ைத்பதாடு ொர்க்கின்ற ஆய்வுக் களமாக

    உைகத் தமிழாராய்ச்சி நிறுவனம் திகழ்ந்தாலும் மக்களின்

    வாழ்வியலுக்கு ெயன் தரத்தக்க ஆய்விருக்டககடள

    நிறுவுவதிலும் தனிக்கவனம் பசலுத்தி வருகிறது. அந்த

    அடிப்ெடையில் தமிழ் இைக்கியங்களில்

    அறியப்ெடுகின்ற மூலிடகத் தாவரங்கடள

    ஆவணப்ெடுத்தும் கண்காட்சியும் நடைபெற்றது.

    இந்நிறுவனத்தில் நிறுவப்ெட்டுள்ள அகத்தியர்

    ஆய்விருக்டக சார்ொக, சித்தர்கள் மருத்துவக்

    கருத்தரங்கம் நடைபெற்றது. உைகத் தமிழாராய்ச்சி

    நிறுவனத்தின் வளாகத்தில் 72 வடக அரிய மூலிடகச்

    பசடிகள் காட்சிப்ெடுத்தப்ெட்ைன. உைகமயமாகிக்

    பகாண்டிருக்கின்ற இக்காைச் சூழலில் நாகரிகம் என்ற

    பெயரில், நம்முடைய உைல்நைத்டத நம்டம நாபம

    01.04.2020 | உலகதத்மிழ்

    பகடுத்துக் பகாள்கிற இந்தத் தருணங்களில், நம்

    முத்தமிழ் மூதாடதயர்களான சித்தர் பெருமக்கள்

    பசய்தருளிய பசந்தமிழ்ப் ொைல்களில் ெதிவாகியுள்ள

    மூலிடகத் தாவரங்கடள எல்ைாம் மீட்பைடுத்து

    ஆவணப்ெடுத்த பவண்டும் என்ற பநாக்பகாடும்

    வருங்காைத் தடைமுடறயினர் தமிழ் மூலிடகச்

    பசடிகளின் நற்குணங்கடள முழுடமயாகப் ெயன்ெடுத்த

    பவண்டும் என்கிற பநாக்பகாடும் மூலிடகச் பசடிகடள

    நடும் நிகழ்வும் தமிழ்த்தாய் பெருவிழாவில் அங்கம்

    வகித்தது .

    ேமிழ்த்ேோய் மபருவி ோவில் கசலத்துசேக்கு

    முக்கிெத்துவம்

    முத்தமிழில் மூன்றாம் தமிழாய்த் திகழ்வது நாைகத்

    தமிழ். இயலும் இடசயும் ஆைலும் ொைலும் கூடிக்

    கைந்த கூைல் தமிழாக நாைகத்தமிழ் திகழ்கிறது. தமிழின்

    வளர்ச்சி வரைாற்றில் தமிழர்களின் கடைகளும் தவிர்க்க

    முடியாத இைத்டதப் பெறுகின்றன. அந்த விதத்தில்

    தமிழ் பமாழிபயாடு பதாைர்புடைய கடைகடள

    மீட்டுருவாக்கம் பசய்ய பவண்டும் என்ெதற்காகவும்

    ெழந்தமிழ்க் கடைகடள வாழ்வாதாரமாகக் பகாண்டுள்ள

    கடைஞர்கடள ஊக்குவிக்க பவண்டும் என்ெதற்காகவும்

    ெல்பவறு கடை சார்ந்த நிகழ்வுகளும் தமிழ்த்தாய்

    பெருவிழாவில் இைம் பெறுகின்றன. மாண்புமிகு

    அம்மா அவர்களின் பிறந்த தினமான பிப்ரவரி - 24 அன்று

    இரவு முழுவதும் விடிய விடிய, தமிழகத்தின் ெல்பவறு

    ெகுதிகளில் தமிழர் மரபுக் கடைகடள நம்பி வாழ்கிற

    கடைத்துடறசார் பெருமக்கடளக் பகாண்டு கடை

    நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்ெட்டு வந்தன. மாண்புமிகு அம்மா

    அவர்கள் வாழ்ந்து வந்த 2016 - ஆம் ஆண்டு வடர

    "தமிழிடச இரவு’’ என்ற பெயரில் கடைநிகழ்ச்சிகள்

    நிகழ்த்தப்ெட்டு வந்தன.

    வளரும்...

    பசன்ற இதழ் பதாைர்கிறது…

  • . ஆசிரியர் பகு ி

    10

    எண்கணன்ப ஏரன எழுத்கதன்ப !

    தபரோசிரியர ்மை.இரோ.மைல்வகுமோர,் கனடோ

    01.04.2020 | உலகதத்மிழ்

    பித்தேதகோரசின் தேற்ேத்துக்கு அமமரிக்கோவின் 20-ஆவது குடிெரசுத் ேசலவர் தைம்சு ஏபிரகோம் கோர்வீல்டு ேந்ே

    நிறுவசலத் ேமிழில் ேந்துள்தளன். இது நோன்கோவது நிறுவல்.

  • .

    ஆசிரியர் பகு ி

    ிைொவிடத் மிழும் இலத் னீியப் பிதைஞ்சும்

    11 01.04.2020 | உலகதத்மிழ்

    biscuit : bis + cuit

    இரண்டு பவந்தது (சடமக்கப்ெட்ைது.) பிஸ்கட் என

    நாம் அறிந்த பசால் ஆங்கிைச்பசால் என

    நிடனக்கிபறாம். ஆனால் இச்பசால் பிபரஞ்சுச்பசால்

    bis,cuit என்ற இரு பசாற்கள் பசர்ந்துதான் biscuit

    உருவானது. bis என்றால் இரண்டு என்றும், cuit என்றால்

    பவந்தது, சடமக்கப்ெட்ைது என்றும் பொருள். cuit

    என்ெது cuire என்ற விடனயின் இறந்தகாை

    விடனவடிவம்.

    “காைம் அடனத்டதயும் மாற்றுகிறது. இந்த உைக

    விதிமுடறக்கு பமாழியும் தப்ெ முடியாது” என்று

    பமாழியியலின் தந்டதயான Ferdinand de Saussure

    பொந்தார். பமாழிகளில் புதுச்பசாற்கள் பதான்றுவதும்,

    ெடழய பசாற்கள் வழக்கிழப்ெதும், ெடழயபசால்

    புதிய பொருடளப் பெறுவதும், பசாற்களின் வடிவு

    சிடதவுறுவதும், கூட்டுச் பசாற்களாவதும் பமாழிப்

    ெண்புகளாக உள்ளன. பசாற்களின் பொருளும்

    பொருடளக் குறிக்கும் பசாற்களும் காைத்துக்குக் காைம்

    திரிெடைதல் உண்டு. இந்த நிடை இரு பமாழிகளிலும்

    உண்டு.

    சிறப்புப்பொருட்பெறு - Restriction de sens :

    இடறச்சி - viande

    பொதுப்பொருட்பெறு - Extension de sens :

    மரக்கால் - corbeille

    நுண்பொருட்பெறு - Renforcement de sens :

    சூழ்ச்சி - genie

    பமன்பொருட்பெறு - Affaiblissement de sens :

    அமர்க்க ளம் - gene

    ஆகுபெயர் - Métonyme : கிளாஸ் அடி - boire un verre.

    உருவகம் - Metaphore : அவன் ஒரு நரி - il est un renard.

    ஆகுபெயர் - Métonyme : பொதல் (சாதல்) - partir (mourir).

    ஒத்ே ப மமோழி

    காதலுக்கு கண் இல்டை . L'amour est aveugle.

    கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான். Quiconque se sent

    de lépée périra par l'épée..

    மரபுத் மேோடர்

    பசாறு பொடும் பவடை. Un gagne -pain. மூடளச்

    சைடவ. Un lavage de cerveau

    இலக்கணம் - La grammairse

    ஒரு பமாழியில் உள்ள எந்த ஒரு பசால்லும்

    இைக்கணப் ெகுப்புக்கு உரியது. பசாற்கள்

    வாக்கியங்களில் புரியும் இைக்கணத்

    பதாழில்களுக்பகற்ெ ொகுெடுத்தப்ெட்டுள்ளன. இைக்

    கணத்டத பிபரஞ்சில் la grammaire என அடழப்ெர்.

    இது grammatica என்கிற இைத்தீன் பசால்வழி வந்தது.

    பிபரஞ்சு இைக்கணமும் இைத்தீன் இைக்கணத்தின்

    தழுவபை. இங்கி ைாந்தில் பிபரஞ்சு ஆட்சிக்

    காைததில், பிபரஞ்சு இைக்கணம் முதன்முதல் John

    Palsgrave எனும் ஆங்கிபைய இைக்கணியினால் 1553

    ஆம் ஆண்டில் ஆங்கிைத்தில் எழுதப்ெட்ைது.

    பிபரஞ்சுபமாழியில் பின்னர் தான் எழுதப்ெட்ைது.

    வளரும்...

    தபரோசிரியர ்ைைச்ிதோனந்தம் பிமரஞ்சு மமோழியியல் நிறுவனம், போரிசு

    பசன்ற இதழ் பதாைர்கிறது…

  • தமிழகத்தின் ஊர்ச் பசய்திகள் வரைாற்றுக்

    கருவூைங்கள். அருஞ்பசயல்களின் புகழ் விளக்கங்கள்.

    பமாழிப் பொருட்காரணம் விழிப்ெத் பதான்றா என்ெது

    பொை ஊர்ப் பெயர்களின் காரணங்களும் பசய்திகளும்

    பவளிப்ெடையாகத் பதான்றுவதில்டை. ஊர்ச்

    சிறப்புக்கடளயும் வரைாற்றுச் பசய்திகடளயும்

    நம்மபனார் பதாகுத்து டவப்ெதில்டை. அப்ெணிகடளச்

    பசய்தல் ஆராய்ச்சியாளர் கைனாகும். அவ்வடகயில்

    உடரபவந்தர் ஐம்ெது ஆண்டுகட்கு முன்னர்

    காவிரிப்ொக்கத்தில் தமிழ் ஆசிரியாரகப்

    ெணியாற்றியபொது தமிழ்ப் பொழில் இதழில் எழுதிய

    ஆர்க்காடு என்னும் ஆய்வுக் கட்டுடர அவர்கள்

    நிடனவாக இன்று பவளியிைப் பெறுகின்றது.

    ஆர்க்காடு என்ெது ஒரு நகரத்தின் பெயர். இது வை

    ஆர்க்காட்டில் சிறந்து விளங்கும் நகரங்களுள் ஒன்று.

    இந்நகரம் யாவராலும் புகழப் பெறும்

    சிறப்புடையதாகும். வாணிெத்துடறயில் வாழ்க்டகடய

    நைாத்துபவார், "இது ஒரு வாணிெ நிடையம்" என்ெர்;

    இயற்டக நைம் விரும்புபவார் "இது மிக்கபதார் இயற்டக

    வளம் சிறந்த பெரூர்" என்ெர்; ஆராய்ச்சியாளர்கள் "இது

    கிடளவு என்னும் ஆங்கிை விரனுபனாருவனால்

    ெதிபனட்ைாம் நூற்றாண்டின் இடையில்

    முகம்மதியரிைமிருந்து டகக்பகாள்ளப்ெட்ைது” என்ெர்;

    கல்லூரி மாணவர்கள் 'சாந்தா சாபகபு என்னும்

    முகம்மதியர் டகவிட்ை நக” பரன்று உடரயாடி மகிழ்வர்;

    கல்பவட்ைாராய்ச்சியாளர், "ெடுவூர்க் பகாட்ைத்துக்

    காடரநாட்டு வன்னிபவைாகிய இரணவிக்கிரமச்

    சதுர்பவதி மங்கைத்டதச் சார்ந்த ஒரு மூதூர்' என்ெர்.

    இங்ஙனம் ெைராலும் புகழ்ந்து கூறப்ெடும் இவ்வூர்,

    ொலியற்றின் பதன்கடரயில் உயர்ந்து ெரந்த மரங்கள்

    நின்று குளிர் நிழடைத் தர, அவற்றின் ஊபைழுந்த

    உயரிய மாைங்கள் கண்ணடிச் சாளரங்கபளாடு

    அழகுபசய்ய, இடையிடைபய நிைத்தில் நாட்டிய

    பநடுபவண் கம்ெங்கபளன முகம்மதியர் பகாயிற்

    பகாபுரங்கள் நின்று விளங்க, கிழக்கிலுந் பதற்கிலும்

    ெசிய நன்பசய் நிைங்கள் ெசுங் கம்ெளம்

    விரித்தாற்பொல் பநற் ெயிபராடு திகழ, மாணவர் கடை

    ெயிலும் ெள்ளிகளும் மாந்தரது வரவு பசைவு

    இடையறாத கடைத்பதருவும், ஆரணி, கைடவ,

    பசய்யாறு, இராணிப்பெட்டை, காஞ்சிபுரம் முதலிய

    நகரங்கட்குச் பசல்லும் பூணியில் டவயங்களாகிய

    பெருந்து நிடையமும் பிறவும் தன்னகத்பத பகாண்டு

    விளங்குகின்றது.

    வளரும்...

    01.04.2020 | உலகதத்மிழ் 12

    ஆர்ைொடு

    உசரதவந்தர ்ஔசவ துசரைோமிப்பிள்சள

  • . ஆசிரியர் பகு ி

    ிருக்குற்ைொலம்

    13 01.04.2020 | உலகதத்மிழ்

    • குற்ேோல அருவிகள் மேன் ேமி கத்தில் திருமநல்தவலி மோவட்டத்தில் தமற்குத் மேோடர்ச்சி

    மசலயில் அசமந்துள்ளை. இம்மசலயில் சிற்ேோறு, மணிமுத்ேோறு, பச்சைெோறு மற்றும்

    ேோமிரபரணி ஆகிெ ஆறுகள் பிேக்கின்ேை.

    • மச க்கோலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பேற்கோகச் சுற்றுலோப் பெணிகள் பல

    பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்ேைர். இங்குள்ள திருக்குற்ேோலம் குற்ேோலநோேர் தகோயிலோல்

    இவ்வூர் இப்மபெர் மபற்ேது. இவ்விடத்சே சமெமோகக் மகோண்டு எழுேப்பட்ட திருக்குற்ேோலக்

    குேவஞ்சி ேமிழ் சிற்றிலக்கிெங்களில் புகழ் மபற்ேது.

    • குறு ஆல் என்பது ஒருவசக ஆலமரம். அத்ேசகெ மரங்கள் அதிகமோகக் கோணப்படும் வைப்பகுதி

    என்பேோல், குற்ேோலம் எனும் மபெர் எைவும் கூேபடுகிேது. ைங்ககோலத்தில் இது தேனூர் என்னும்

    மபெருடன் திகழ்ந்ேது. இவ்வூர் ைங்கப் போடல்களில் மபண்ணின் அ குக்கு உவசமெோகக்

    கூேப்பட்டுள்ளது.

    • இது திருமநல்தவலியிலிருந்து 60 கிமீ மேோசலவிலும், மேன்கோசியிலிருந்து 7 கிமீ மேோலவிலும்,

    மைங்தகோட்சட (நகரம்)|மைங்தகோட்சடயிலிருந்து]] 5 கிமீ மேோலவிலும், இலஞ்சியிலிருந்து 5 கிமீ

    மேோசலவிலும் உள்ளது.

  • மிழ்நொடு அைசின் மிழ்த்த ன்ைல் ிரு.வி.ை. விருதுப் பட்டியல்

    தமிழில் பதாைர்ந்து சிறந்த நூல்கடளப் ெடைத்துவரும் தமிழ் எழுத்தாளர் ஒருவருக்குத்

    'தமிழ்த் பதன்றல் திரு.வி.க. விருது' வழங்கப்ெடுகிறது.

    01.04.2020 | உலகதத்மிழ் 14

    வ.எண். ஆண்டு விருேோளர்கள்

    1 1979 திரு. பெகசிற்பியன்

    2 1980 திரு. நாரண துடரக்கண்ணன்

    3 1981 திரு. அ.கி.ெரந்தாமனார்

    4 1982 திருக்குறளார் வீ.முனிசாமி

    5 1983 ென்பமாழிப்புைவர் கா.

    அப்ொதுடரயார்

    6 1984 திரு. பகா.வி. மணிபசகரன்

    7 1985 ைாக்ைர் க.த.திருநாவுக்கரசு

    8 1986 கவிஞர் கா.மு.பெரீப்

    9 1987 ைாக்ைர் நா. சுப்புபரட்டியார்

    10 1988 மணடவ முஸ்தொ

    11 1989 ைாக்ைர் தமிழண்ணல்

    12 1990 புைவர் கா.பகாவிந்தன் பெராசிரியர்

    அ.ச.ஞானசம்ெந்தன்

    13 1991 திருமதி இராெம் கிருஷ்ணன்

    14 1992 திரு.அ.மு. ெரமசிவானந்தம்

    15 1993 முடனவர் தி.முத்து கண்ணப்ெர்

    16 1994 புைவர் இரா. இளங்குமரன்

    17 1995 பெராசிரியர் கா.பொ.இரத்தினம்

    18 1996 பெராசிரியர் மா.நன்னன்

    19 1997 திரு. மா.சு. சம்ெந்தன்

    20 1998 புைவர் மருதவாணன்

    வ.எண். ஆண்டு விருேோளர்கள்

    21 1999 கவிஞர் மன்னர்மன்னன்(புதுச்பசரி)

    22 2000 பெரா.கா. சிவத்தம்பி (யாழ்ப்ொணம்)

    23 2001 முடனவர் ெ. இராமன்

    24 2002 பெராசிரியர் தி.பவ. பகாொைய்யர்

    25 2003 முடனவர் ம.ரா.பொ. குருசாமி

    26 2004 முடனவர் ச.அகத்தியலிங்கம்

    27 2005 விருது வழங்கப்ெைவில்டை

    28 2006 எழுத்தாளர் திரு.க. திருநாவுக்கரசு

    29 2007 முடனவர் த. பெரியாண்ைவன்

    30 2008 முடனவர் ச.ொ. அருளானந்தம்

    31 2009 திரு. பவ. அண்ணாமடை (எ)

    இடமயம்

    32 2010 பெரா. அ. அய்யாசாமி

    33 2011 முடனவர் நா. பெயப்பிரகாசு,

    34 2012 முடனவர் பிபரமா நந்தகுமார்,

    35 2013 திரு.பச. அபசாகமித்திரன்,

    36 2014 முடனவர் கரு.நாகராசன்

    37 2015 திரு. கி. டவத்தியநாதன்,

    38 2016 முடனவர் மடறமடை இைக்குவனார்

    39 2017 எழுத்தாளர் திரு. டவ. ொைகுமாரன்

    40 2018 முடனவர் கு.கபணசன்

    41 2019 முடனவர் பச. சுந்தரராசன்

  • சுறவயுணர்வின் தசொல்லலொவியம்!

    01.04.2020 | உலகதத்மிழ் 15

    முகமமய்ப்போடுகள் (Facial Expression of Emotion)

    முகபமய்ப்ொடுகள் ெற்றியும் உளவியைார் ஆய்ந்து

    உள்ளனர். உள்ளக் கிளர்ச்சிகளின் முதன்டம இைம்

    முகபம என்கின்றார். மனம் உணர்வடத முகம்

    காட்டிவிடும்.

    ''அடுத்ேது கோட்டும் பளிங்கு தபோல் மநஞ்ைம்

    கடுத்ேது கோட்டும் முகம்.”

    என வள்ளுவர் கூறுவது இங்பக குறிப்பிைத்தக்கதாகும்.

    பெரும்ொலும் எல்ைாவிதமான மனபவழுச்சிகளும்

    குணவியல்புகளும் முகபமய்ப்ொடுகடளக்

    பகாண்டுள்ளன. இவ்பவளிப்ொடுகடளக் பகாண்டு மன

    பவழுச்சிடய எப்பொதும் உறுதி பசய்ய முடியாது. குரல்

    ஒலியும் அதபனாடு சார்ந்த மாற்றங்களும்

    பமய்ப்ொடுகள் நிகழக் காரணமாக அடமகின்றன.

    அதன் அடிப்ெடையில் தான் பெச்சு பமய்ப்ொடு

    பதான்றுகின்றது. உள்ளத்பதாைர்பு, பவளித் பதாைர்பு

    ஆகிய இரண்டிற்கும் உள்ளக்கிளர்ச்சி, அது சார்ந்த

    பசயல்கள் ஆகியடவ நிகழப் பெச்சு பமய்ப்ொடும்

    காரணமாக அடமகின்றது.

    இப்பெச்சு பமய்ப்ொடு உணர்ச்சிகள் நிரம்பியதாகும்.

    இத்பதாடு பதான்றும் முகபமய்ப்ொடுகளும், உள்ளக்

    கிளர்ச்சிகளில் ஒரு குறிப்பிட்ை பமய்ப்ொட்டைத்

    தனித்தன்டமயாக்குகின்றன. குரல்வடளயும் பெச்சும்

    அக்குறிப்பிட்ை உள்ளக்கிளர்ச்சிடய அப்ெடிபய

    பவளிப்ெடுத்த முயல்கின்றன. பெச்சு பமய்ப்ொடு

    என்ெது தனக்குத்தாபனயும் மற்றவர்கபளாடும்

    உள்ளக்கிளர்ச்சிடய பவளிப்ெடுத்துவதில் முதன்டம

    பெறுகின்றது. உள்ளத்தின் கிளர்ச்சி நிடைபய

    உள்ளக்கிளர்ச்சியாகும் என்ெதும் அதன் விடளவாக

    உைலின்கண் பதான்றும் மாற்றங்கள் பமய்ப்ொடுகள்

    என்ெதும் பெறப்ெடுகின்றன.

    1. உணர்ச்சிகடளயும் பமய்ப்ொடுகடளயும்

    இத்துடணபயன வரம்பிட்டுக் கூற இயைாது.

    இக்கருத்திடனத் பதால்காப்பியனாரும்

    தினாய்வாளர்களும் ஒப்புகின்றனர்.

    2. பதால்காப்பியனார் குறிப்பிடும் பமாத்த உணர்ச்சிகள்

    ஐம்ெத்டதந்து. பமய்ப்ொடுகள் எழுெத்பதான்ெது

    ஆகும். உணர்ச்சிகள் எட்டு எனவும் இரு வடகயான

    கருத்துகள் திறனாய்வாளர்களிடைபய நிைவுகின்றன.

    3. இைக்கியத்தில் இைம்பெறும் உணர்ச்சிகடளக்

    கற்பொர்க்கு எளிதில் புைப்ெடுத்தும் கருவிபய

    பமய்ப்ொடு. ஆதைால், உணர்ச்சி எனக்குறிப்பிை

    பவண்டிய பசய்யுளுறுப்புடெத் பதால்காப்பியனார்

    பமய்ப்ொடு என்பற குறித்தார்.

    4. உணர்ச்சியின் பவளிப்ொைாகத் பதான்றும் பெச்சும்

    "பமய்ப்ொடு" என அடழக்கப் பெறும்.

    பதால்காப்பியனாரும், வைபமாழி யாளரும்,

    உளநூைாரும் உணர்ச்சியின் பவளிப்ொைாகத்

    பதான்றும் பெச்டச பமய்ப்ொைாகக் பகாள்கின்றனர்.

    5. மூடளப்புறணி, மூடளபமற்பூத்தண்டு, மூடளத்தண்டு

    என்ென உள்ளக்கிளர்ச்சிடயத் பதாற்றுவிக்கும்

    முதன்டம உறுப்பு களாகும்.

    6. உள்ளக்கிளர்ச்சி பவளிப்ொட்டில் உைல் உட்புற,

    பவளிப்புற மாற்றங்களும், முகபமய்ப்ொடுகளும்

    பெச்சு பமய்ப்ொடுகளுள் அைங்கும்.

    7. உள்ளக்கிளர்ச்சியும் அது சார்ந்த பமய்ப்ொடுகளும்

    பதான்ற சூழலும் காரணமாகின்றது. எனபவ,

    பமய்ப்ொட்டைக் பகாண்டு உள்ளக்கிளர்ச்சிடய

    அறிய சூழடையும் அறிவது இன்றியடமயாதது.

    8. உள்ளக் கிளர்ச்சிகள் நைத்டத பதான்றக்

    காரணமாகின்றன. பவளித்பதான்றும்

    பமய்ப்ொடுகளால் ஒருவரின் நைத்டதடய எளிதில்

    அறியைாம்.

    9. உணர்ச்சி உள்ளக் கிளர்ச்சி, பமய்ப்ொடு என்ென

    ஒன்றிலிருந்து ஒன்று பவறுொடுடையடவயாயினும்

    அடிப்ெடையில் பதாைர்புடையடவ.

    10. உணர்ச்சியிலிருந்து உள்ளக்கிளர்ச்சியும் உள்ளக்

    கிளர்ச்சியில் இருந்து பமய்ப்ொடும் பதான்றுகின்றன.

    முசனவர ்க.தமிழ்ைம்ைல்வன் உதவிப் தபரோசிரியர,் முதத்ுரங்கம் அரசு கசலக்கல்லூரி,

  • . ஆசிரியர் பகு ி

    “சங்ை” நொ ம்

    16 01.04.2020 | உலகதத்மிழ்

    1. ைங்கத்தின் மபயர ் : Miss Tamil Canada (Queen of Angels)

    Miss Tamil Universe

    2. பதிவு எண் : 281011502

    3. பதிவு கசய்யப்படட்

    ஆண்டு : 2005

    4. பதிவு அலுவலகம் : 109 Littles Road, Scarborough - on, MIB 5GB -

    Canada.

    5. ைங்கத்தின் தசலவர ் : திருமதி ைசிகலோ நதரந்திரோ

    6. சங்கதத்ின் முகவரி : 109 Littles Road, Scarborough - on, MIB 5GB -

    Canada.

    7. கதொடரப்ு எண் : +1 416 677 5511, +1 647 716 5252

    8. வறலதளம் : [email protected]

  • ைமூகத ்மதோசலவும் (Social Distancing) நம் சுகோதோரமும்

    தமிழகதத்ில் அன்றும் அமமரிக்கோவில் இன்றும்

    01.04.2020 | உலகதத்மிழ் 17

    "பயணம் இல்ைாத நாள் ெயன் இல்ைாத நாள்"

    என்ற என் தந்டதயும் தமிழ் ெயண இைக்கிய

    முன்பனாடியுமான 'உைகம் சுற்றிய தமிழர்' பசாமபை

    அவர்களின் வாக்கிடன மாற்றி "ெயணம் பசய்யாத நாள்

    நைமான நாள்" என உைக வருகிறது கபரானா டவரசு.

    கைந்த வாரத்தில் உைகளவில் புதிய மந்திரச் பசால்

    என்றால் "Social Distance" என்ற சமூகத்

    பதாடைபவயாகும்.

    உைகப் பொர்களாளும், நியூயார்க் இரட்டைக் பகாபுர

    தீவிரவாதத் தாக்குதைாலும் கூை வீட்டிற்குள்

    கட்டிப்பொை முடியாத அபமரிக்கர்கபளா தற்பொது

    காைவடரயின்றி தத்தம் வீட்டிற்குள் முைங்கியுள்ளனர்.

    அபமரிக்காவில் மக்கள் பதாடக அதிகமுள்ள

    கலிபொர்னியா, நியுயார்க், இடிைலினாய்சு

    மாநிைங்களின் ஆளுநர்கள் அம்மாநிை மக்கடள தம்

    வீட்டை விட்டு பவளிபய வர பவண்ைாபமன

    உத்தரவிட்டுள்ளனர்.

    சிறு குழந்டதகள் காப்ெகங்கள் முதல்

    ெல்கடைக்கழகங்கள் வடர, உணவங்கள் முதல்

    விடளயாட்டு அரங்கங்கள் வடர காை வடரயின்றி

    மூைப்ெட்டுள்ளது அபமரிக்க வரைாற்றில் முதன்

    முடறயாகும்.

    சீனா மற்றும் இத்தாலி நாட்டின் அனுெவங்களில்

    இந்த டவரடச கட்டுப்ெடுத்த கிடைத்த ஒபர ஆயுதம்,

    மக்கடளத் தனிடமப்ெடுத்தி சமூகத் பதாடைடவ

    வலியுறுத்துவபத! இதில் வியப்பு என்னபவன்றால்,

    பொதுவாக அபமரிக்கர்கள் தனிடமடய

    விரும்புவார்கள். இந்தியாவிலிருந்து அபமரிக்கா

    வருெவர்கள் "அபமரிக்காவில் ஆள் நைமாட்ைபம

    இல்டைபய" என்று கூறுவது வழக்கம்.

    நிைப்ெரப்பில் இந்தியாடவ விை மூன்று மைங்கு

    பெரிதாகவும், மக்கள் பதாடகயில் இந்தியாடவ விை

    கிட்ைத்தட்ை நான்கில் ஒரு ெகுதிபய இருப்ெதாலும் ஆள்

    நைமாட்ைமில்ைாத நாைாகத்தான் அபமரிக்கா

    பதான்றும்.

    தமிழகத்தில் பெருந்து நிடையத்திற்கும்,

    பகாவிலுக்கும், கடைகளுக்கும் அருகில் இருக்கும்

    வீடுகளுக்கு பொதுவாக விடை அதிகம்.

    அபமரிக்காவிபைா அதிக நைமாட்ைம் உள்ள ெகுதிகளில்

    உள்ள வீடுகடள விை, சற்று தள்ளி ஒதுக்குப்புறத்தில்

    உள்ள வீடுகளுக்பக விடை அதிகம்!

    அபமரிக்க பவளாண்டமப் ெண்டணகளுக்குச்

    பசன்றால் ஒரு விவசாயி வீட்டிற்கும் அடுத்த விவசாயி

    வீட்டிற்கும் ெை டமல்களில், சிை சமயம் ெத்து டமல்கள்

    கூை இருக்கும். தமிழகத்தில் அத்பதாடைவில் ெை

    கிராமங்கடளபய கைந்துவிடுபவாம்!

    'சுத்தம் சுகம் தரும்' என்ெடத பொது இைங்களிலும்,

    தம் வீடுகளிலும் பசயல் மூைம் கடைபிடித்தும்,

    தனிடமயில் வாழ்வடதவிை விரும்பும் அபமரிக்கர்கள்

    சமூகத் பதாடைவிற்கும், தனி மனித சுகாதாரத்தின்

    எல்டைக்கும் தள்ளப்ெட்டிப்ெடதப் ொர்க்கும்பொது

    எனக்கு என் கிராம நிடனவுகளும், தமிழ்நாட்டு

    மக்களின் மரபும், ெண்ொடுகளும் நிடனவில்

    வருகின்றன.

    காைரா, அம்டம பொன்ற பநாய்கள் வந்த

    காைங்களில் கிராமங்களில் "காப்பு" கட்டிவிடுவது

    வழக்கமாக இருந்தது. கிராம எல்டைகளில் பவப்ெ

    மரத்டத எல்டை காக்கும் எல்டையம்மனாக

    வழிெட்ைனர்.

    முசனவர ்தைோமமல தைோமசுந்தரம்

    அமமரிக்கோ

  • 01.04.2020 | உலகதத்மிழ் 18

    ைமூகத ்மதோசலவும் (Social Distancing) நம் சுகோதோரமும்

    தமிழகதத்ில் அன்றும் அமமரிக்கோவில் இன்றும்

    இன்றும், திருவிழாக்களின் பொது "காப்பு" கட்டும்

    வழக்கம் பதாைர்கிறது. இடறவனுக்கு காப்பு

    கட்டிவிட்ைால், அக்காப்டெக் கழற்றும் வடர ெயணம்

    பசய்வதற்கான விதிமுடறகள் உள்ளன. இவற்றின்

    பநாக்கபம (இன்று பொதிக்கப்ெடுகின்ற) "சமூகத்

    பதாடைவு" தான்.

    திருவிழாக்காைங்களில் கிராமத்தில் கூட்ைம் அதிகம்

    இருக்கும். பவளியூர் பசன்று அந்த ஊர் கிருமிகடள

    திருவிழாவிற்கு பகாண்டு வந்துவிைக் கூைாது, திருவிழா

    நைக்கும் ஊரில் உள்ள கிருமிகடள மற்ற ஊர்களுக்கு

    பகாண்டு பொய்விைக்கூைாது என்ெதற்காகபவ

    இடறவனுக்கு காப்புக் கட்டும் நிகழ்டவ உருவாக்கி

    மக்களிடைபய ஒழுக்கத்டதயும், ெயத்டதயும்

    உருவாக்கினார்கள் நம்ம முன்பனார்கள்.

    சிவகங்டக மாவட்ைம் ெரியாமருதுப்ெட்டி

    பதபராட்ை விழாவிற்கு தான் ென்னிபரண்டு

    ஆண்டுகளுக்கு ஒருமுடற வரும்பொபதல்ைாம்,

    எப்பொது காப்பு கட்டுகிறார்கள் என்று பகட்டு அதற்குத்

    தகுந்தவாறு என் விமானப் ெயணத்திற்கு ஏற்ொடு

    பசய்பவன். அதன் அருடமயும், விஞ்ஞான விளக்கமும்

    இன்று இந்த டவரசு மூைம் ெரவியுள்ளது.

    திருவிழாக்களிலும், திருமணங்களிலும் இன்று

    பவறும் சம்பிரதாயமாகச் பசய்யப்ெடும் ெை பசயல்கள் -

    பவப்பிடை, மாவிடை பதாரணங்கள், சாம்பிராணி

    பொடுதல், திருநீறு அணிதல், வீட்டிற்கு பவளியில்

    சாணம் பதளித்தல், டக கால் கழுவிய பின்னர்

    வீட்டிற்குள் வருதல் - இடவ அடனத்தும் மக்கள் அதிகம்

    கூடும் இைங்களில் பதாற்றுபநாய் தடுப்பிற்கான

    வழிமுடறகள்!

    மஞ்சள் மங்களகரமானது எனச் பசால்லி டகயில்

    மஞ்சள் தைவிய கயிடர, விபசைங்களில் கட்டிவிடுவது,

    மணமக்கடள திருமண மாடையில் மஞ்சள் நீராடுவது

    (இப்பொபதல்ைாம் மஞ்சடளத் பதாட்டு காலில் டவத்து

    விடுவது வழக்கமாவிட்ைது),

    ஆடைகளில் தாராளமாக மஞ்சடளத் தைவுவது,

    பெண்கள் மஞ்சடள முகத்தில் தைவிக்பகாள்வது என

    இடவபயல்ைாம் நம் ெழக்கத்தில் இருந்தது, மஞ்சளின்

    கிருமி நாசினித் தன்டமயினாபையாகும்.

    பசாப்பு, பைட்ைால், டக துடைக்கும் கிருமி

    நாசினிகள் எனக் கடைகடளத் பதடிப்பொய்

    இல்டைபயன்று திரும்பி வருவடத பதாடைக்காட்சியில்

    ொர்க்கும்பொது மஞ்சளின் மகிடமயும், நம்

    முன்பனார்களின் முன்பனச்சரிக்டகயான ெழக்க

    வழக்கங்களும் நம்டம வியக்க டவக்கின்றன.

    நம் திருமணங்களில் எலுமிச்டச ெழம்

    பகாடுப்ெதற்குக் காரணம், அதன் பநாய் எதிர்ப்புச்

    சக்திபய ஆகும். இன்று அபமரிக்காவில்

    இந்தியாவிலிருந்து ஏ